tnhealth.tn.gov.in] Paramedical Admission 2021-22 –Tn medical selection.org 2021, Counselling Date

Differently Abled Candidates are instructed to attend the Medical Board at the office of Selection Committee


பார மெடிக்கல் டிகிரி course ஓட கவுன்சிலிங் வந்து ஸ்டார்ட் ஆயிடுச்சு நாம எல்லாருமே எதிர்பார்த்த மாதிரி ரொம்ப சீக்கிரமே என்ன செஞ்சுட்டாங்க அப்படின ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.

Tn medical selection.org 2021


www.medicalselection.org visit பண்ணிகன differently-abled மணவர்களுக்கு கவுன்சிலிங்க் ஆன மெடிக்கல் டெஸ்ட்க்கு வர சொல்லி இருக்காங்க, இதற்கு நீங்கள் சென்னைக்கு தான் போகணும். 

ஏன வந்து நீங்க differently-abled அப்படிங்கிற மெடிகல் எக்ஸாமினேஷன் பண்றதுக்காக தான் உங்களை வர சொல்லி இருக்காங்க.

Download For Notification

எல்லாரும் விசிட் பண்ணி நீங்கள் டவுன்லோட் பண்ணி பாருங்கள். இதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என இரு மொழிகளிலும் உள்ளது, மேலும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு குரூப் மணவர்கள் ஆறாம் தேதி வர சொல்லி இருக்காங்க. ஒரு குரூப் மணவர்கள் 7 தேதி வர சொல்லி இருக்காங்க.நீங்க வந்து உங்களுடைய அப்பிளிகேஷன் நம்பர் வந்து இதில் இருக்குதா என்று தெளிவாக செக் பண்ணி பாத்துகிட்டு உங்களுக்கு எந்த தேதியில் வர சொல்லி இருக்கிறார்களோ அந்த தேதியில் சென்று கலந்துகொள்ளவும்.


Previous Post Next Post