TN Paramedical Counselling For Nursing 2021

கவுன்சிலிங் அட்டன்ட் பண்ண எல்லாருக்குமே வந்து சீட் கிடைக்குமா ? அப்படி இல்லன்னா நம்ம என்ன பண்ணனும் ?

Nursing 2021



கவுன்சிலிங் அட்டென்ட் பண்ணி எல்லாருக்குமே சீட் கிடைக்குமா அப்படின்னு சொல்லி கேட்டு இருந்தீங்க அதுக்கு முன்னாடி ஒரு சில விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.



B.SC Nursing


பாராமெடிக்கல் கவுன்சிலிங் இந்த வருடம் 45,000 மாணவர்கள் அப்ளிகேஷன் கொடுத்திருக்காங்க அப்படின்னா 45,000 மாணவர்களும் கவுன்சிலிங் அட்டென்ட் பண்ண வரமாட்டாங்க. உதாரணத்திற்கு 50 ஆயிரம் மாணவர்கள் கவுன்சிலுக்கு அப்ளை பண்ணி இருப்பார்கள் என்றால் அதில் 10,000 மாணவர்கள் கவுன்சிலிங் தாமதம் காரணமாக மாற்று படிப்பில் சேர்ந்துவிடுகின்றன. அதில் சில மாணவர்கள் கவுன்சிலிங் எப்பொழுது ஆரம்பிக்கப்படுகிறது என்று தெரியாமல் இருக்கின்றனர். பரமெடிகல் கவுன்ஸில் எப்பொழுது ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்த்து கொண்டு இருங்கள். பாராமெடிக்கல் கவுன்சிலிங் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பொழுது உங்களுக்கு பிஎஸ்சி நர்சிங் கிடைக்கவில்லை என்றால் அடுத்த கலந்தாய்வு டிப்ளமோ நர்சிங் படிப்பிற்கு நீங்கள் அப்ளை செய்யவேண்டும், அல்லது மாற்று படிப்பை தேர்வு செய்யுங்கள்.

Previous Post Next Post