Paramedical Fees Structure in Tamil Nadu

Paramedical & Nursing

1. Government College Fees

2. Self  Finance College Fees




Paramedical Counselling பொறுத்த மற்றில் Government College Fees மற்றும் Self  Finance College Fees இவற்றில் பல மாற்றங்கள் உண்டு. Counseling பிறகு  Government College  கிடைக்கும் பட்சத்தில்  மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு சுமார் 3000 கல்வி கட்டணமாக இருக்கும் ஆனால் Self  Finance College பொறுத்த வற்றில் கல்வி கட்டணம் மாறுபடும். ( அனைத்து Paramedical Courses கும் ஆண்டுக்கு 3000 மட்டுமே கல்வி கட்டணம் )



Self  Finance College Fees

B.Pharm - 43,000
B.Sc Nursing - 45,000
B.P.T - 33,000
B.OT - 33,000

இந்த கட்டணம் வெறும் கல்வி கட்டணம் மட்டுமே தவிர உணவு மற்றும் தங்கும் விடுதிக்கு என தனியா கட்டணம் வசூலிக்கபடும், இது அந்தந்த கல்லூரிகளின் கட்டணத்தை பொறுத்து மாறுபடலாம்.
உதாரணமாக கல்வி கட்டணம், உணவு, விடுதி ஆகிய வற்றிக்கு சேர்த்து பார்க்கும் பட்சத்தில் தோராயமாக சுமார் 75,000 முதல் 85,000 வரை இருக்கலாம். எனவே உங்களுக்கு கிடைக்கும் Self  Finance College தேர்வு செய்யும் போது அந்த கல்லூரியின் மற்ற கட்டணங்களை அரிது கொள்ளுங்கள்.

  



Previous Post Next Post